குறியீட்டுத் தரவகம் (Annotated corpus)
குறியீட்டுத் தரவகம் என்பது கணினி புரிந்து கொள்ளும் வகையிலான சொற்களுடன் அவற்றின் இலக்கணக் குறிப்பும் இடம்பெற்று இருக்கும்.
இப்பகுதியில் இனியவை நாற்பது பாடல்களுக்கான குறியீட்டுத் தரவகம் அளிக்கப்பட்டுள்ளது. .
பாடல்: 31 (அடைந்தார்...)
அடைந்தார்<NN> துயர்<NN> கூரா<NN> ஆற்றல்<NN> இனிதே<NN>
கடன்<NN> கொண்டும்<NN> செய்வன<NN> செய்தல்<NN> இனிதே<NN>
சிறந்து<NN>அமைந்த<VB>கேள்வியர்<NN>ஆயினும்<PART>ஆராய்ந்து<VB>
அறிந்து<VB> உரைத்தல்<NN> ஆற்ற<VB> இனிது<VB>
பாடல்: 32 (கற்றறிந்தார்...)
கற்று<VB>அறிந்தார்<NN>கூறும்<VB>கருமப்<NN>பொருள்<NN>
இனிதே<NN>
பற்று<VB>அமையா<NN>வேந்தன்<NN>கீழ்<PART>வாழாமை<NN>
முன்<NN>இனிதே<NN>
தெற்றெனவு<NN>இன்றித்<VB>தெளிந்தாரைத்<VB>தீங்கு<NN>ஊக்காப்<VB>
பத்திமையின்<NN>பாங்கு<NN>இனியது<NN>இல்<NN>
பாடல்: 33 (ஊர்முனியா...)
ஊர்<NN>முனியா<NN>செய்து<VB>ஒழுகும்<VB>ஊக்கம்<NN>மிக<PART> இனிதே<NN>
தானே<NN> மடிந்து<VB>இராத்தாளாண்மை<NN>முன்<NN> இனிதே<NN>
வாள்<NN>மயங்கு<VB>மண்டு<VB>அமருள்<NN>மாறாத<VB>
மாமன்னர்<NN>
தானை<NN>தடுத்தல்<NN>இனிது<VB>
பாடல்: 34 (எல்லிப்...)
எல்லிப்<NN> பொழுது<NN> வழங்காமை<NN> முன்<NN> இனிதே<NN>
சொல்லுங்கால்<NN>சோர்வு<NN>இன்றிச்<VB>சொல்லுதல்<NN>
மாண்பு<NN> இனிதே<NN>
புல்லிக்கொளினும்<NN>பொருள்<NN>அல்லார்<NN>தம்<PRONN>
கேண்மை<NN>
கொள்ளா<NN> விடுதல்<NN> இனிது<VB>
பாடல்: 35 (ஒற்றினான்...)
ஒற்றினான்<VB>ஒற்றிப்<VB>பொருள்<NN>தெரிதல்<NN>மாண்பு<NN> இனிதே<NN>
முன்<NN>தான்<PRONN>தெரிந்து<NN>முறை<NN>செய்தல்<NN>முன்<NN> இனிதே<NN>
பற்று<VB>இலனாய்ப்<VB>பல்லுயிர்க்கும்<NN>பார்த்து<VB>உற்றுப்<VB> பாங்கு<NN>அறிதல்<NN>
வெற்றி<NN>வேல்<NN>வேந்தர்க்கு<NN> இனிது<VB>
பாடல்: 36 (அவ்வித்து...)
அவ்வித்து<VB>அழுக்காறு<NN>உரையாமை<NN>முன்<NN>இனிதே<NN>
செவ்வியனாய்ச்<VB>செற்றுச்<VB>சினம்<NN>கடிந்து<VB>வாழ்வு<NN>
இனிதே<NN>
கவ்வித்<VB>தாம்<NN>கொண்டு<PART>தாம்<NN>கண்டது<VB>
காமுற்று<NN>
வவ்வார்<NN> விடுதல்<NN>இனிது<VB>
பாடல்: 37 (இளமையை...)
இளமையை<NN>மூப்பு<NN>என்று<PART>உணர்தல்<NN>இனிதே<NN>
கிளைஞர்<NN>மாட்டு<VB>அச்சு<NN>இன்மை<NN>கேட்டல்<NN>
இனிதே<NN>
தட<VB>மென்பணைத்<NN>தோள்<NN>தளிர்<NN>இயலாரை<NN>
விடம்<NN>என்று<PART> உணர்தல்<NN>இனிது<VB>
பாடல்: 38 (சிற்றாள்...)
சிற்றாள்<NN>உடையான்<NN>படைக்கல<NN>மாண்பு<NN>இனிதே<NN>
நட்டார்<NN> உடையான்<NN> பகை<NN> ஆண்மை<NN>முன்<NN>
இனிதே<NN>
எத்துணையும்<NN>ஆற்ற<VB>இனிது<VB>என்ப<NN> பால்<NN>படும்<VB>
கற்றா<NN> உடையான்<NN> விருந்து<NN>
பாடல்: 39 (பிச்சைபுக்குண்பான்...)
பிச்சை<NN>புக்கு<NN>உண்பான்<VB>பிளிற்றாமை<NN>முன்<NN> இனிதே<NN>
துச்சில்<NN> இருந்து<VB> துயர்<NN> கூரா<NN> மாண்பு<NN> இனிதே<NN>
உற்ற<ADJ>பொலிசை<NN>கருதி<NN>அறன்<NN>ஒரூ<NN>உம்<PRONN>
ஒற்கம்<NN>இலாமை<NN>இனிது<VB>
பாடல்: 40 (பத்து...)
பத்துக்<VB>கொடுத்தும்<NN>பதி<VB>இருந்து<VB>வாழ்வு<NN>
இனிதே<NN>
வித்துக்<VB>குற்று<VB>உண்ணா<NN>விழுப்பம்<NN>மிக<PRONN>
இனிதே<NN>
பற்பல<ADJ>நாளும்<NN>பழுது<VB>இன்றிப்<VB>பாங்கு<NN>
உடைய<PART>
கற்றலின்<NN>காழ்<VB>இனியது<NN>இல்<NN>
பாடல் 1-10 | பாடல் 11-20 | பாடல் 21-30 | பாடல் 31-40 |
© 2023 All Rights Reserved.