குறியீட்டுத் தரவகம் (Annotated corpus)
குறியீட்டுத் தரவகம் என்பது கணினி புரிந்து கொள்ளும் வகையிலான சொற்களுடன் அவற்றின் இலக்கணக் குறிப்பும் இடம்பெற்று இருக்கும்.
இப்பகுதியில் இனியவை நாற்பது பாடல்களுக்கான குறியீட்டுத் தரவகம் அளிக்கப்பட்டுள்ளது. ..
கடவுள் வாழ்த்து(கண்மூன்று...)
கண்<NN>மூன்று<PART>உடையான்<NN>தாள்<NN>சேர்தல்<NN>கடிது<VB>இனிதே<NN>
தொல்<NN>மாண்<VB>துழாய்<ADV>மாலை<NN>யானைத்<NN>
தொழல்<NN>இனிதே<NN>
முந்துறப்<VB>பேணி<VB>முகம்<NN>நான்கு<NN>உடையானைச்<VB>
சென்று<VB>அமர்ந்து<VB>ஏத்தல்<NN>இனிது<VB>
பிச்சை<NN>புக்கு<NN>ஆயினும்<PART>கற்றல்<NN>மிக<PART>
இனிதே<NN>
நல்சபையில்<NN>கைக்கொடுத்தல்<NN>சாலவும்<NN>முன்<NN>
இனிதே<NN>
முத்து<NN>ஏர்<NN>முறுவலார்<NN>சொல்<NN>இனிது<VB>ஆங்கு<ADV>
இனிதே<NN>
தெற்றவும்<NN>மேலாயார்ச்<VB>சேர்வு<NN>
பாடல்: 02 (உடையான்...)
உடையான்<NN> வழக்கு<VB> இனிது<VB>ஒப்ப<VB>முடிந்தால்<VB>
மனை<NN>வாழ்க்கை<NN>முன்<NN>இனிது<VB>மாணாதாம்<NN>
ஆயின்<NN>
நிலையாமை<NN> நோக்கி<PART>நெடியார்<NN>துறத்தல்<NN>
தலையாகத்<VB>தான்<PRONN>இனிது<VB>நன்கு<ADV>
ஏவது<VB>மாறா<NN>இளங்<NN>கிளைமை<NN>முன்<NN>இனிதே<NN>
நாளும்<NN>நவை<VB>போகான்<NN>கற்றல்<NN>மிக<PART>இனிதே<NN>
ஏருடையான்<NN>வேளாண்மை<NN>தான்<PRONN>இனிது<VB>
ஆங்கு<ADV>இனிதே<NN>
தேரின்<NN>கோள்<NN>நட்புத்<VB>திசைக்கு<NN>
யானையுடைப்<VB>படை<NN>காண்டல்<NN>மிக<PART>இனிதே<NN>
ஊனைத்<VB>தின்று<VB>ஊனைப்<VB>பெருக்காமை<NN>முன்<NN>
இனிதே<NN>
கான்யாற்று<NN>அடை<VB>கரை<NN>ஊர்<NN>இனிது<VB>ஆங்கு<ADJ>
இனிதே<NN>
மானம்<NN> உடையார்<NN> மதிப்பு<NN>
கொல்லாமை<NN>முன்<NN>இனிது<VB>கோல்<NN>கோடி<PART>
மாராயன்<NN>
செய்யாமை<NN>முன்<NN>இனிது<VB>செங்கோலன்<NN>ஆகுதல்<NN>
எய்தும்<VB>திறத்தால்<NN>இனிது<VB>என்ப<NN>யார்<NN>மாட்டும்<VB>
பொல்லாங்கு<NN>உரையாமை<NN>நன்கு<ADV>
ஆற்றும்<VB>துணையால்<NN>அறம்<NN>செய்கை<NN>முன்<NN>
இனிதே<NN>
பாற்பட்டார்<NN>கூறும்<VB>பயமொழி<NN>மாண்பு<NN>இனிதே<NN>
வாய்ப்பு<NN>உடையாராகி<NN>வலவைகள்<NN>அல்லாரைக்<VB>
காப்பு<NN>அடையக்<VB>கோடல்<NN>இனிது<VB>
அந்தணர்<NN>ஓத்துடைமை<NN>ஆற்ற<VB>மிக<PART>இனிதே<NN>
பந்தம்<NN>உடையான்<NN>படையாண்மை<NN>முன்<NN>இனிதே<NN>
தந்தையே<NN>ஆயினும்<PART>தான்<PRONN>அடங்கான்<NN>
ஆகுமேல்<NN>
கொண்டு<PART>அடையான்<NN>ஆகல்<NN> இனிது<VB>
ஊரும்<VB>கலிமா<NN>உரன்<NN> உடைமை<NN> முன்<NN>இனிதே<NN>
தார்<NN>புனை<NN>மன்னர்<NN>தமக்கு<PRONN>உற்ற<ADJ>
வெஞ்சமத்துக்<VB>
கார்<NN>வரை<PART>போல்<PART>யானைக்<NN>கதம்<NN>
காண்டல்<NN>முன்<NN>இனிதே<NN>
ஆர்வம்<VB>உடையார்<NN>ஆற்றவும்<NN>நல்லவை<NN>
பேதுறார்<NN>கேட்டல்<NN> இனிது<VB>
தங்கண்<NN>அமர்பு<NN>உடையார்<NN>தாம்<NN>வாழ்தல்<NN>முன்<NN>இனிதே<NN>
அம்<NN>கண்<NN>விசும்பின்<NN>அகல்<NN>நிலாக்<NN>காண்பு<NN>
இனிதே<NN>
பங்கம்<NN>இல்<NN>செய்கையர்<NN>ஆகி<VB>பரிந்து<VB>யார்க்கும்<NN>
அன்புடையர்<NN>ஆதல்<NN>இனிது<VB>
பாடல் 1-10 | பாடல் 11-20 | பாடல் 21-30 | பாடல் 31-40 |
© 2023 All Rights Reserved.