குறியீட்டுத் தரவகம் (Annotated corpus)
குறியீட்டுத் தரவகம் என்பது கணினி புரிந்து கொள்ளும் வகையிலான சொற்களுடன் அவற்றின் இலக்கணக் குறிப்பும் இடம்பெற்று இருக்கும்.
இப்பகுதியில் இனியவை நாற்பது பாடல்களுக்கான குறியீட்டுத் தரவகம் அளிக்கப்பட்டுள்ளது. .
பாடல்: 11 (அதர்...)
அதர்<VB> சென்று<VB>வாழாமை<NN> ஆற்ற<NN>இனிதே<NN>
குதர்<VB>சென்று<VB>கொள்ளாத<VB> கூர்மை<NN>இனிதே<NN>
உயிர்<NN>சென்று<VB&g t;தாம்<NN>படினும்<NN>உண்ணார்<NN>
கைத்து<VB>உண்ணாப்<NN>
பெருமைபோல்<NN>பீடு<NN> உடையது<VB>இல்<NN>
பாடல்: 12 (குழவிபிணி...)
குழவி<NN>பிணி<VB>இன்றி<ADV> வாழ்தல்<NN>இனிதே<NN>
கழறும்<VB>அவை<NN>அஞ்சான்<NN>கல்வி<NN>இனிதே<NN>
மயரிகள்<NN>அல்லராய்<ADV>மாண்புடையார்ச்<VB>சேரும்<VB>
திருவும்<NN>தீர்வு<NN>இன்றேல்<NN>இனிது<VB>
பாடல்: 13 (மானம்...)
மானம்<NN>அழிந்தபின்<NN>வாழாமை<NN>முன்<NN>இனிதே<NN>
தானம்<NN>அழியாமைத்<VB>தான்<PRONN>அடங்கி<VB>வாழ்வு<NN>இனிதே<NN>
ஊனம்<NN>ஒன்று<PART>இன்றி<ADV>உயர்ந்த<ADJ>பொருள்<NN> உடைமை<NN>
மானிடவர்க்கு<NN> எல்லாம்<PART>இனிது<VB>
பாடல்: 14 (குழவி...)
குழவி <NN>தளர் <NN>நடை<NN>காண்டல்<NN>இனிதே<NN>
அவர்<PRONN> மழலை<NN> கேட்டல்<NN>அமிழ்தின்<NN>இனிதே<NN>
தவினையுடையான்<NN> வந்து<VB> அடைந்து<VB>வெய்து<VB>உறும்<VB>போழ்து<NN>
மனன்<NN>அஞ்சான்<NN>ஆகல்<NN> இனிது<V
பாடல்: 15 (பிறன்மனை...)
பிறன்<NN>மனை<NN>பின்<PART>நோக்காப்<VB>பீடு<NN>இனிது<VB> ஆற்ற<VB>
வறன்<NN>உழக்கும்<VB>பைங்<NN>கூழ்க்கு<NN>வான்<NN>சோர்வு<NN>இனிதே<NN>
மற<VB>மன்னர்<NN>தம்<PRONN>கடையுள்<NN>மா<NN>மலைபோல்<NN> யானை<NN>
மதமுழக்கம்<NN> கேட்டல்<NN> இனிது<VB>
பாடல்: 16 (கற்றார்...)
கற்றார்<NN>முன்<NN>கல்வி<NN>உரைத்தல்<NN>மிக<PART>இனிதே<NN>
மிக்காரைச்<VB>சேர்தல்<NN>மிக<PART>மாண<NN>முன்<NN>இனிதே<NN>
எள்<NN>துணையானும்<NN>இரவாது<VB>தான்<PRONN>ஈதல்<NN>
எத்துணையும்<NN>ஆற்ற<VB>இனிது<VB>
பாடல்: 17 (நட்டார்க்கு...)
நட்டார்க்கு<NN>நல்ல<ADJ>செயல்<NN>இனிது<VB>எத்துணையும்<NN>
ஒட்டாரை<NN>ஒட்டிக்கொளல்<NN>அதனின்<NN>முன்<NN>இனிதே<NN>
பற்பல<ADJ>தானியத்ததாகி<NN>பலர்<NN>உடையும்<VB>
மெய்த்<NN>துணையும்<VB>சேரல்<NN>இனிது<VB>
பாடல்: 18 (மன்றில்...)
மன்றில்<NN>முதுமக்கள்<NN>வாழும்<VB>பதி<VB>இனிதே<NN>
தந்திரத்தின்<NN>வாழும்<VB>தவசிகள்<NN>மாண்பு<NN>இனிதே<NN>
எஞ்சாவிழுச்<VB>சீர்<NN>இரு<ADJ>முதுமக்களைக்<VB>
கண்டு<VB>எழுதல்<NN>காலை<NN>இனிது<VB>
பாடல்: 19 (நட்டார்ப்...)
நட்டார்ப்<VB> புறங்கூறான்<NN> வாழ்தல்<NN> நனி<NN> இனிதே<NN>
பட்டாங்கு<NN>பேணிப்<VB>பணிந்து<VB>ஒழுகல்<NN>முன்<NN>
இனிதே<NN>
முட்டு<VB>இல்<NN>பெரும்<ADJ>பொருள்<NN>ஆக்கியக்<VB>
கால்மற்று<NN> அது<PRONN>
தக்குழி<NN> ஈதல்<NN> இனிது<VB>
பாடல்: 20 (சலவரை...)
சலவரைச்<VB>சாரா<NN>விடுதல்<NN>இனிதே<NN>
புலவர்<NN>தம்<PRONN>வாய்மொழி<NN>போற்றல்<NN>இனிதே<NN>
மலர்<NN>தலை<NN>ஞாலத்து<VB>மன்னுயிர்க்கு<NN> எல்லாம்<PART>தகுதியால்<NN>வாழ்தல்<NN>இனிது<VB>
பாடல் 1-10 | பாடல் 11-20 | பாடல் 21-30 | பாடல் 31-40 |
© 2023 All Rights Reserved.