Dictionary of Mobile Technical Terms: English - Tamil
முனைவர் கோ. பழனிராஜன், முனைவர் லெ. ராஜேஷ், மு. முகமது யூனுஸ், அகிலன் இராசரெத்தினம் ஆகிய நால்வரும் இணைந்து உருவாக்கிய
"கைபேசிக் கலைச்சொல் அகராதி: ஆங்கிலம் - தமிழ்" வெளியிடப்பட்டுள்ளது.
கைபேசியில் பயன்படுத்தப்படும் 2200 ஆங்கிலச் சொற்களுக்குப் பொருள், கைபேசி நிறுவனங்களைப் பற்றிய குறிப்பு, குறுஞ்செயலி பட்டியல் மற்றும் பயன்பாடு ஆகிய மூன்று பகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், மென்பொருள் தயாரிப்பாளர்களுக்கும், கைபேசி பயன்பாட்டாளர்கள் பெரிதும் உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
நூல் வேண்டுவேர் தொடர்புக்கு :
முனைவர் லெ. ராஜேஷ் 9786718777
இரா. அகிலன் 9965734497
மு. முகமது யூனுஸ் 9443807987
கோ. பழனிராஜன் 09567060631