நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் திருமங்கலத்திலுள்ள அரசு கலை அறிவியில் கல்லூரியில் 100 மாணவர்களுக்கு உயர் திறன் பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியின் மூலம் மாணவர்களின் வேலை வாய்ப்புகள் கூடும்.தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் பயிற்சியாளர் இன்று பயிற்சி வகுப்புகளை நடத்தினர். Skill Development programme for Govt Arts and Science College students,Thirumangalam.